பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ECS முறையில் நேரடியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல்வர் அம்மா அவர்களின் ஆணையால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்கு விரைவில் பதில் வரும்.
நன்றி நண்பரே. மீண்டும் வருக